தேசிய செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு + "||" + Tn govt file pettion in supreme court over the cavury issue

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,

காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதை ஏற்று மத்திய அரசு கடந்த மாதம் “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.


இதன்படி காவிரிமேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் இடைக்கால தலைவராக  மத்திய நீர்வளத்துறை ஆணையத் தலைவர் மசூத் ஹூசைன் உள்ளார். இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. மேகதாது அணை விவகாரம் தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நாளை விசாரிக்கிறது.
2. புயல் பாதித்த பகுதிகளில் 100 சதவீத மின் விநியோகம் அளிக்க ஒரு வாரம் ஆகும் - தமிழக அரசு
புயல் பாதித்த பகுதிகளில் 100 சதவீத மின் விநியோகம் அளிக்க ஒரு வாரம் ஆகும் என ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழக அரசு கூறி உள்ளது.
3. தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி காலமானார்
தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71.
4. மீண்டும் தலையெடுக்கும் மேகதாது அணை விவகாரம்; காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் சொல்வது என்ன?
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
5. மேகதாது அணை விவகாரம்; கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.