மாநில செய்திகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வரமாட்டார்- திருநாவுக்கரசர் + "||" + Head of the Tamilnadu Congress  Anyone can come, EVKS Ilangovan will not come- Tirunavukkarasar

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வரமாட்டார்- திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவராக  யார் வேண்டுமானாலும் வரலாம், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வரமாட்டார்- திருநாவுக்கரசர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனால் ஒரு போதும் வர முடியாது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை,

சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர்  திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  மாற்றம் பற்றி  முக்கிய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஒரு போதும் வெளிப்படையாக பேசுவதில்லை.

ஆனால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மட்டும் பதவி மாற்றம் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். இளங்கோவன் தன்னை மட்டும் திட்டவில்லை, ப.சிதம்பரம், நளினி சிதம்பரம், தங்கபாலு, செல்லக்குமார் உள்ளிட்ட பிற தலைவர்களையும் திட்டி பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். எனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம் எனவும், ஆனால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மட்டும் வரமாட்டார் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. நான் ஒரு தலைவன் அல்ல, தனி மனிதன் - பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு அழகிரி நன்றி
முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு மு.க.அழகிரி நன்றி தெரிவித்துள்ளார். #MKAlagiri
2. அழகிரியால் எந்த பிரச்சினையும் இல்லை; திமுகவுடன் கூட்டணியில் உள்ளோம்- திருநாவுக்கரசர்
அழகிரியால் தி.மு.கவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை ;திமுகவுடன் கூட்டணியில் உள்ளோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #Thirunavukkarasar
3. கூட்டணி குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்டாலினின் உரை அமைந்துள்ளது- திருநாவுக்கரசர்
கூட்டணி குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்டாலினின் உரை அமைந்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.
4. டெல்லியில் வாஜ்பாய் உடலுக்கு திருநாவுக்கரசர் அஞ்சலி
டெல்லியில் வாஜ்பாய் உடலுக்கு திருநாவுக்கரசர் அஞ்சலி செலுத்தினார்.
5. திருநாவுக்கரசர் கூறுவது செய்தி மட்டும்தான்; நான் கூறினால் தான் சிக்னல் -கமல்ஹாசன்
என்னிடம் இருந்து கூட்டணிக்கு சிக்னல் வந்ததாக திருநாவுக்கரசர் கூறுவது செய்தி மட்டும்தான், நான் கூறினால் தான் சிக்னல் என கமல்ஹாசன் கூறி உள்ளார்.