தேசிய செய்திகள்

100 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து இருவர் உயிரிழப்பு + "||" + 2 killed as 100 yr old bridge collapses in Ukhand

100 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து இருவர் உயிரிழப்பு

100 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து இருவர் உயிரிழப்பு
உத்தரகாண்டில் 100 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
டேராடூன்,

பிர்புர் பகுதியில் ராம்சா ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த மிகவும் பழமையான பாலத்தில் இன்று காலை மினி டிராக்டரும், மோட்டார் பைக்கும் சென்ற போது விபத்து நேரிட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது கட்டப்பட்ட அந்த பாலம் காலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புது பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கடலூரில் சாலை விபத்து; 3 பேர் பலி
கடலூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
2. உத்தரகாண்டில் வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் 7 பேர் மாயம்
உத்தரகாண்டில் வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் 7 பேர் மாயமாகி உள்ளனர்.
3. மெக்ஸிகோ : சாலை விபத்தில் 21 பேர் பலி
மெக்ஸிகோவில் நடந்த சாலை விபத்தில் 21 பேர் பலியாகினர்.
4. நாமக்கல் சாலை விபத்தில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம்
நாமக்கல் சாலை விபத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம் அடைந்தார்.
5. தேனி அருகே பேருந்து - வேன் மோதி விபத்து நேரிட்டதில் 4 பேர் உயிரிழப்பு
தேனி அருகே பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து நேரிட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.