தேசிய செய்திகள்

பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது + "||" + For BJP national council meet, 'temporary PMO' at venue

பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது

பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று  நடைபெறுகிறது
பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
புதுடெல்லி,

பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது.  இன்று தொடங்கி இருநாள்கள் இக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தொடங்கி வைக்கவுள்ளார். 

இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை நிறைவுரையாற்றுகிறார். அன்றைய தினத்தில், மக்களவை பொதுத் தேர்தலை சந்திப்பது தொடர்பான திட்டத்தை கட்சி வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய கவுன்சில் குழுக் கூட்டத்தில் விவசாயிகள் நலத் திட்டங்கள், ஏழைகள் நலத் திட்டங்கள் குறித்தும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கடும் பனிமூட்டம், ரயில், விமான சேவைகள் பாதிப்பு
டெல்லியில் இன்று காலை கடுமையான பனி மூட்டம் நிலவியது. இதனால், விமானம், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
2. டெல்லியில் கடும் குளிர் ! மக்கள் அவதி
டெல்லியில் இன்று காலை கடுமையான குளிர் நிலவியது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
3. ஆம் ஆத்மியில் இருந்து விலகுமாறு அல்கா லம்பாவுக்கு நெருக்கடி
ஆம் ஆத்மியில் இருந்து விலகுமாறு அல்கா லம்பாவை அக்கட்சி கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
4. எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி என்பது மாயை, 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெறும்: அமித்ஷா
எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி என்பது வெறும் மாயை என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
5. ராகுல் காந்தியை சந்திக்க அசோக் கெலாட், சச்சின் பைலட் டெல்லி புறப்பட்டனர்
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் டெல்லிக்கு புறப்பட்டு உள்ளனர்.