உலக செய்திகள்

72 மணிநேரம் பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து சாதனை படைத்த மருத்துவர்கள் + "||" + Doctors who hold the record for 72 hours stop the heart

72 மணிநேரம் பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து சாதனை படைத்த மருத்துவர்கள்

72 மணிநேரம் பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து சாதனை படைத்த மருத்துவர்கள்
சீனாவில் 26 வயது இளம்பெண்ணின் இதயத்துடிப்பு 72 மணிநேரம் நிறுத்திவைக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
சீனாவின் ப்யூஜியான் மாகாணத்தில் 26 வயது மாணவி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் 2 மணிநேரம் அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்டவில்லை. இதனையடுத்து அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன.

இறுதியில் இதயத்தில் உள்ள குழாய் ஒன்றினை துண்டித்து, பின் மீண்டும் ஒட்ட வைக்க மருத்துவர்கள் திட்டமிட்டனர். இதற்காக கிட்டத்தட்ட 72 மணி நேரம் அந்தப் பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அந்தப் பெண் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அதிக நேரம் செல்போன் பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
ஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்ததால் விரல்களை அசைக்க முடியாமல் அவதி!
2. இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சிடப்போகும் சீனா?
இந்தியா உள்பட, வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை சீனா அச்சிடப்போவதாக சீன செய்தி ஊடகம் தெரிவித்து உள்ளது.
3. சீனாவின் உயர்மட்ட புத்த துறவி மீது பாலியல் புகார்
சீனாவின் உயர்மட்ட புத்த துறவி மீது பாலியல் புகார் கூறப்பட்டு உள்ளது. ஆனால் கோவில் நிர்வாகம் இதனை மறுத்து உள்ளது.
4. எதிரிகளை தாக்கி அழிக்க தற்கொலைப்படை நீர்மூழ்கிக் கப்பலை தயாரிக்கும் சீனா
எதிரிகளை தாக்கி அழிக்க தற்கொலைப்படை நீர்மூழ்கிக் கப்பலை சீனா தயாரிக்கிறது.