மாநில செய்திகள்

வரும் 22ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு + "||" + From the 22nd onwards Strike strike jacto-geo Announcement

வரும் 22ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

வரும் 22ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
ஐகோர்ட் மதுரைக் கிளையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தகவல்; திட்டமிட்டபடி ஜனவரி 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
மதுரை

பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். 7-வது ஊதிய குழுவின் 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. 

மதுரை ஐகோர்ட் கிளை  நீதிபதிகளின் யோசனையை ஏற்று போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் வேலைநிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழியை நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெற்றது ஜாக்டோ ஜியோ.

திட்டமிட்டபடி ஜனவரி 22ல் வேலைநிறுத்தம் நடைபெறும்.  எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசுத்தரப்பு அவகாசம் மட்டுமே கோருகிறது என  ஜாக்டோ ஜியோ கூறி உள்ளது. ஜாக்டோ-ஜியோ அரசு தரப்பு வாதத்தை தொடர்ந்து வழக்கை ஜனவரி 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தது மதுரை ஐகோர்ட் கிளை.

தொடர்புடைய செய்திகள்

1. ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
2. ஜாக்டோ-ஜியோ நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
3. ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி முறையீடு : பிற்பகல் 1 மணிக்கு விசாரணை
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டுள்ளது
4. ஜாக்டோ- ஜியோ போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.