தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் - 2 ராணுவ வீரர்கள் பலி, 2 பேர் காயம் + "||" + Jammu and Kashmir: Terrorists bomb attack - 2 soldiers killed, 2 injured

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் - 2 ராணுவ வீரர்கள் பலி, 2 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் - 2 ராணுவ வீரர்கள் பலி, 2 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள ராஜோரி மாவட்டத்தில், நவ்ஷேரா செக்டாரில் உள்ள லாம் பகுதியில் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், ராணுவ வீரர்களை குறிவைத்து வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ மேஜர் உள்பட 2 வீரர்கள் பலியாகினர். மேலும் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை பயங்கரவாதிகள் வந்து சென்ற தகவல் - பெங்களூருவில் உச்சக்கட்ட பாதுகாப்பு
இலங்கை பயங்கரவாதிகள் வந்து சென்ற தகவல் வெளிவந்துள்ளதால், பெங்களூருவில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2. ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
3. ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பொதுபோக்குவரத்துக்கு கட்டுப்பாட்டு: எதிர்க்கட்சிகள் போராட்டம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பொதுபோக்குவரத்துக்கு கட்டுப்பாட்டு கொண்டு வந்ததற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
4. நான் நல்ல பாடம் கற்பிப்பேன் என பயங்கரவாதிகளுக்கு தெரியும் - பிரதமர் மோடி பிரசாரம்
நான் நல்ல பாடம் கற்பிப்பேன் என பயங்கரவாதிகளுக்கு தெரியும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
5. நான் தோல்வியடைய வேண்டுமென பாகிஸ்தானும் விரும்புகிறது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
நான் தோல்வியடைய வேண்டும், எதிர்க்கட்சிகள் வெற்றியடைய வேண்டும் என பயங்கரவாதிகளும், பாகிஸ்தானும் விரும்புகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.