தேசிய செய்திகள்

சி.பி.ஐ.யை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு + "||" + BJP uses misuse of CBI - Mamata Banerjee allegation

சி.பி.ஐ.யை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

சி.பி.ஐ.யை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
சி.பி.ஐ.யை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்கத்தா,

சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மா நீக்கம் குறித்து மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:-

சி.பி.ஐ.யை திரும்ப திரும்ப பா.ஜனதா தவறாக பயன்படுத்தி வருகிறது. தனது அரசியல் ஆதாயத்துக்காக இப்படி செய்கிறது. சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளை பா.ஜனதா சீரழித்து வருகிறது.


இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சி.பி.ஐ. 4,100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்குகள் பதிவு
சி.பி.ஐ. கடந்த 3 வருடங்களில் 4,100க்கும் கூடுதலான அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்குகளை பதிவு செய்துள்ளது.
2. சி.பி.ஐ. உள்பட எந்த துறை மீதும் இப்பொழுது எங்களுக்கு நம்பிக்கை இல்லை; கபில் சிபல் பேட்டி
சி.பி.ஐ. உள்பட எந்த துறை மீதும் இப்பொழுது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என கபில் சிபல் பேட்டியளித்து உள்ளார்.