தேசிய செய்திகள்

சபரிமலை தந்திரி நீக்கமா? - தேவசம்போர்டு விளக்கம் + "||" + To remove the Sabarimala tantri? - Devasam board description

சபரிமலை தந்திரி நீக்கமா? - தேவசம்போர்டு விளக்கம்

சபரிமலை தந்திரி நீக்கமா? - தேவசம்போர்டு விளக்கம்
சபரிமலை தந்திரி நீக்கம் குறித்து தேவசம்போர்டு விளக்கம் அளித்துள்ளது.
திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த எதிர்ப்பு மற்றும் போராட்டத்துக்கு மத்தியில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த வாரம் தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து கோவிலின் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜை செய்யப்பட்டது. இது தொடர்பாக சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவருக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.


இதன் தொடர்ச்சியாக கண்டரரு ராஜீவருவை தந்திரி பதவியில் இருந்து நீக்க மாநில அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த செய்தியை தேவசம்போர்டு மறுத்து உள்ளது. மகரவிளக்கு பண்டிகையை சீர்குலைக்கவே இந்த சர்ச்சை கிளப்பி விடப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை குறித்து பேசிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
சபரிமலை குறித்து பேசிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
2. சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி பச்சை பொய்யை பேசுகிறார் - பினராயி விஜயன் குற்றச்சாட்டு
சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி பச்சை பொய்யை பேசுகிறார் என பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
3. சபரிமலை பக்தரை தாக்கிய விவகாரத்தில் பா.ஜனதா வேட்பாளருக்கு சிறை
சபரிமலை பக்தரை தாக்கிய விவகாரத்தில் பா.ஜனதா வேட்பாளர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
4. சபரிமலையில் கட்டுப்பாடுகள் நீக்கத்துக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட்டை அணுகுமாறு கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
சபரிமலையில் கட்டுப்பாடுகளை நீக்கி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டையே அணுகுமாறு மாநில அரசை அறிவுறுத்தியது.
5. சபரிமலைக்கு செல்ல “பெண்களால் 41 நாள் விரதம் இருக்க முடியாது” - நடிகை பிரியா வாரியர்
சபரிமலைக்கு செல்ல பெண்களால் 41 நாள் விரதம் இருக்க முடியாது என நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.