தேசிய செய்திகள்

டெல்லியில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பங்கேற்பு + "||" + Electoral Commission Advice on Parliamentary Election Preparations in Delhi - Participation Tamil Nadu Chief Electoral Officer

டெல்லியில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பங்கேற்பு

டெல்லியில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பங்கேற்பு
டெல்லியில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் கமிஷன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பங்கேற்றார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றிய தேர்தல் கமிஷனின் 2 நாள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உள்ளிட்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


இதில், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி ஏற்பாடுகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் எந்திரங்கள், வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யப்படும் வசதிகள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்கள் ஆகியவை குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மாநில தேர்தல் அதிகாரிகள் தங்களது ஆலோசனைகளை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கடுமையான பனிமூட்டம்: 450 விமானங்களின் சேவை பாதிப்பு
டெல்லியில் கடுமையான பனிமூட்டம் காரணமாக, 450 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
2. டெல்லி, பஞ்சாப், அரியானாவில் தனித்தே போட்டி ஆம் ஆத்மி அறிவிப்பு
டெல்லி, பஞ்சாப், அரியானாவில் தனித்தே போட்டியிடுவோம் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
3. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி
பா.ஜனதா தலைவர் அமித்ஷா உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #AmithShah #AIIMS
4. டெல்லியில் கடும் பனிமூட்டம்: ரயில்கள், விமானங்கள் தாமதம்
டெல்லியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக ரயில்கள், விமானங்கள் தாமதம் ஆனது.
5. டெல்லி தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்ததில் 9 பேர் சாவு
டெல்லி தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்ததில் 9 பேர் பலியாயினர்.