உலக செய்திகள்

அமெரிக்காவில் தற்போதைக்கு அவசரப் பிரகடனம் அறிவிக்க போவதில்லை டொனால்டு டிரம்ப் + "||" + Trump says he's not declaring national emergency for now, calls it 'the easy way out' of border wall fight

அமெரிக்காவில் தற்போதைக்கு அவசரப் பிரகடனம் அறிவிக்க போவதில்லை டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் தற்போதைக்கு அவசரப் பிரகடனம் அறிவிக்க போவதில்லை டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவில் தற்போதைக்கு அவசரப் பிரகடனம் அறிவிக்க போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்

கடந்த 21 நாட்களாக அமெரிக்காவின் அரசாங்கம் பகுதியளவு முடங்கியுள்ளது. இதனால், சுமார் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியம் பெறாமல் உள்ளனர்.

அமெரிக்காவில் தற்போதைக்கு அவசரப் பிரகடனம் அறிவிக்க போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். "அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு எனக்கு எல்லா உரிமையும் உண்டு

எதிர்கட்சியினருக்கு ஆதரவாக ஊடகங்கள் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் ஏற்படும் உயிரிழப்புகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர ஊடகங்கள் மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். தம்மை இழிவுப்படுத்தி, தேர்தல் வெற்றியை தேடும் எதிர்கட்சியினரை கண்டுகொள்ள போவதில்லை என்று தெரிவித்த டிரம்ப், அமெரிக்க - மெக்சிகோ எல்லை சுவருக்கான நிதியே நாட்டிற்கு முக்கியமானது என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ
தாயின் கருப்பையினுள் இருக்கும் இரட்டை குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று குத்துச்சண்டை போடும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
2. குளிக்கும் போது செல்போன் பயன்படுத்திய இளம் பெண் பலி
குளியல் தொட்டிக்குள் படுத்துக் கொண்டு செல்போன் பேசிய ஒரு அழகிய இளம்பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
3. நண்பர்கள் முன் ஆட மறுத்த மனைவியின் தலையை மொட்டையடித்து சித்தரவதை செய்த கணவன்
தனது நண்பர்கள் முன்னால் நடனம் ஆட மறுத்ததால் மனைவியின் தலையை மொட்டையடித்து சித்தரவதை செய்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
4. மனைவிக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி கொடுத்து விவாகரத்து அமேசான் நிறுவனர்
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை வழங்கி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார்.
5. ஆஸ்திரேலியாவில் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.