தேசிய செய்திகள்

எங்களின் இன்றைய அறிவிப்பு மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தூக்கத்தை கலைக்கும்- மாயாவதி + "||" + BSP Chief Mayawati and Samajwadi Party Chief Akhilesh Yadav address a joint press briefing in Lucknow

எங்களின் இன்றைய அறிவிப்பு மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தூக்கத்தை கலைக்கும்- மாயாவதி

எங்களின் இன்றைய அறிவிப்பு  மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தூக்கத்தை கலைக்கும்-  மாயாவதி
எங்களின் இன்றைய அறிவிப்பு மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தூக்கத்தை கலைக்கும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறினார்.
லக்னோ

வரும் பாராளுமன்ற தேர்தலில்  உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ்  கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. 
இது தொடர்பாக பகுஜன் சமாஜ்  கட்சி தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும்  லக்னோவில் கூட்டாக இன்று பேட்டி அளித்தனர்.

பகுஜன் சமாஜ்  கட்சி தலைவர் மாயாவதி கூறியதாவது:
 
* எங்களின் இன்றைய அறிவிப்பு  மோடிக்கும் , அமித்ஷாவுக்கும் தூக்கத்தை கலைக்கப்போகிறது. ஏற்கனவே பகுஜன் சமாஜ்  கட்சியும், சமாஜ்வாதி கட்சியும்  கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு உள்ளன.

 * நாட்டின் நலனுக்காக இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறோம். மக்களின் மனம் அறிந்து செயல்பட்டால் கூட்டணியை தாண்டி தேர்தலில் வெற்றி பெறுவோம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. முகாம் அமைத்து ஏப்ரல் 11-ம் தேதியிலிருந்து வாக்கு இயந்திரங்களை கண்காணிக்கும் வேட்பாளர்...!
உ.பி.யில் முகாம் அமைத்து ஏப்ரல் 11-ம் தேதியிலிருந்து வாக்கு இயந்திரங்களை வேட்பாளர் ஒருவர் கண்காணித்து வருகிறார்.
2. தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிறுத்தம்
பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாஜக பிரசாரங்களை ஒளிபரப்பி வந்த நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
3. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பாக ஆலோசிக்க அகிலேஷ் யாதவுடன் மாயாவதி சந்திப்பு
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பாக ஆலோசிக்க அகிலேஷ் யாதவை மாயாவதி சந்தித்து பேசியுள்ளார்.
4. உ.பி.யில் மாறுபட்ட கூட்டணியால் இஸ்லாமிய வாக்காளர்கள் குழப்பம்
உ.பி.யில் அமைந்துள்ள மாறுபட்ட கூட்டணியால் இஸ்லாமிய வாக்காளர்கள் மத்தியில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.
5. பாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. #LokSabhaElections2019 #AamAdmi