மாநில செய்திகள்

தேவைப்படும்போது விஜயகாந்த் உடன் கூட்டணி வைக்கப்படும் - சரத்குமார் + "||" + Alliance will be with Vijayakanth Sarathkumar

தேவைப்படும்போது விஜயகாந்த் உடன் கூட்டணி வைக்கப்படும் - சரத்குமார்

தேவைப்படும்போது விஜயகாந்த் உடன் கூட்டணி வைக்கப்படும் -  சரத்குமார்
தேவைப்படும்போது விஜயகாந்த் உடன் கூட்டணி வைக்கப்படும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
சென்னை,

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியதாவது:

கோடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் தன் மீது குற்றமல்ல என தெரிவித்து உள்ளார்.  கோடநாடு விவகார வழக்கை விசாரிக்க தனிப்பட்ட கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். 

தேவைப்படும்போது விஜயகாந்த் உடன் கூட்டணி வைக்கப்படும். நான் சட்டமன்றத்தை நோக்கி தான் பயணித்து வருகிறேன். ஆட்சி மன்ற குழு தீர்மானித்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை - சரத்குமார் பேட்டி
நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை என்று சரத்குமார் கூறினார்.
2. குடிநீர் பிரச்சினையை தீர்க்க தனி அமைச்சகம் ஏற்படுத்த மோடி திட்டம் : சரத்குமார் பேட்டி
குடிநீர் பிரச்சினையை போக்க மத்தியில் தனி அமைச்சகம் ஏற்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டு இருப்பதாக நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.
3. தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று கனவு காண்கிறார் மு.க.ஸ்டாலின் சரத்குமார் பேட்டி
தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என மு.க.ஸ்டாலின் கனவு காண்பதாக சரத்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.