தேசிய செய்திகள்

டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு + "||" + Irattai ilai symbol case trial adjourned in the Delhi High Court

டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி ஐகோர்ட்டில், இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி, 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில், நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு நீதிபதிகளில் ஒருவர் வராததால் வழக்கு, வரும் 16-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. 1984 கலவர வழக்கு: சரண் அடைவதற்கு அவகாசம் கேட்டு சஜ்ஜன் குமார் ஐகோர்ட்டில் மனு
1984- கலவர வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சஜ்ஜன் குமார், தான் சரண் அடைவதற்கு அவகாசம் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
2. ‘பொதுச்செயலாளரே, அ.தி.மு.க.வின் ஒரே அடையாளம்’ டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் தரப்பினர் வாதம்
அ.தி.மு.க.வின் ஒரே அடையாளமாக இருப்பது பொதுச்செயலாளரும், அந்த பதவிக்கான தேர்தலும் ஆகும் என இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டி.டி.வி.தினகரன் தரப்பினர் டெல்லி ஐகோர்ட்டில் வாதிட்டனர்.
3. வருமான வரி வழக்கு: சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து சோனியா, ராகுல் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
4. டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு 14-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.