தேசிய செய்திகள்

முத்தலாக் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் + "||" + President approves Muttalak emergency legislation

முத்தலாக் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

முத்தலாக் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்
முத்தலாக் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
புதுடெல்லி, 

முத்தலாக் முறையில் முஸ்லிம் பெண்களுக்கு விவாகரத்து வழங்குவதற்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதற்கான சட்டதிருத்தம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாததால் மத்திய மந்திரிசபை மீண்டும் அவசர சட்டம் பிறப்பித்தது. அதேபோல இந்திய மருத்துவ கவுன்சில் அவசர சட்டம், கம்பெனிகள் அவசர சட்டம் ஆகியவையும் மீண்டும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த 3 அவசர சட்டங்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை விவகாரம்: ஜனாதிபதியுடன் பா.ஜனதா தலைவர்கள் சந்திப்பு - கேரள அரசு மீது புகார்
சபரிமலை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேற்று சந்தித்த பா.ஜனதா தலைவர்கள் கேரள அரசு மீது பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.
2. பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
3. மதன்லால் குரானா மரணம்: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
மதன்லால் குரானா மறைவுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
4. முத்தலாக் அவசர சட்டம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
முத்தலாக் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
5. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். #Vajpayee #RIPVajpayee