தேசிய செய்திகள்

தீவிரவாத தாக்குதல், ஊழல் இல்லை என்பதே மோடியின் முக்கிய சாதனை - நிர்மலா சீதாராமன் கூறுகிறார் + "||" + Modi's main achievement is that there is no terrorist attack and corruption - says Nirmala sitharaman

தீவிரவாத தாக்குதல், ஊழல் இல்லை என்பதே மோடியின் முக்கிய சாதனை - நிர்மலா சீதாராமன் கூறுகிறார்

தீவிரவாத தாக்குதல், ஊழல் இல்லை என்பதே மோடியின் முக்கிய சாதனை - நிர்மலா சீதாராமன் கூறுகிறார்
தீவிரவாத தாக்குதல், ஊழல் இல்லை என்பதே மோடியின் முக்கிய சாதனை என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி, 

பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-

அனைத்து பா.ஜனதா நிர்வாகிகளும் 2 முக்கியமான சாதனைகளை பிரசாரம் செய்ய வேண்டும். 2014-ம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல் எதுவும் நடை பெறவில்லை. நாடு 5 ஆண்டுகளாக அமைதியாக உள்ளதை மக்களுக்கு நினைவு படுத்த வேண்டும். எல்லையில் கூட எதிரி படைகள் நுழைய முயல்வது ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டு வருகிறது.

அதே அளவுக்கு முக்கியத்துவம் உள்ள மற்றொரு பிரச்சினை கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் என்பதே இல்லை. ஏன், ஊழல் தொடர்பான ரகசிய பேச்சு கூட பிரதமர் மோடி தலைமையிலான அரசில் இல்லை. எனவே சாதாரண மனிதன் அமைதியாகவும், ஊழலில் இருந்து தப்பியும் வாழ முடிகிறது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தீவிரவாத தாக்குதல்; பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய பிரதேச போலீசார் ரூ.7.5 கோடி நிதியுதவி
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.7.5 கோடியை மத்திய பிரதேச போலீசார் நிதி உதவியாக வழங்கி உள்ளனர்.
2. பாகிஸ்தானுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும்; சவுரவ் கங்குலி
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டுமென சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
3. கணவரின் பாதுகாப்பு பற்றிய வருத்தத்தில் ராணுவ வீரரின் மனைவி தற்கொலை
குஜராத்தில் தனது கணவரின் பாதுகாப்பு பற்றிய வருத்தத்தில் ராணுவ வீரரின் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
4. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் கர்நாடகாவில் 200 பேர் ரத்ததானம்
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மத்திய துணை ராணுவ படையினரை கவுரவிக்கும் வகையில் கர்நாடகாவில் 200 பேர் ரத்ததானம் அளித்து உள்ளனர்.
5. தற்கொலை படை தாக்குதல் நடத்தி 44 பேரை கொன்ற தீவிரவாதி இவன் தான்
தற்கொலை படை தாக்குதல் நடத்தி 44 பேரை கொன்ற தீவிரவாதி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.