உலக செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 19 பேர் பலி + "||" + China coal mine accident leaves 19 dead

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 19 பேர் பலி

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 19 பேர் பலி
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலியாகினர்.
சீனாவில் ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் 87 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர்.  இந்த நிலையில் சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து அவர்கள் மீது விழுந்தது.  இந்த விபத்தில் 19 பேர் பலியாகினர்.

இதனை தொடர்ந்து 66 பேர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர்.  2 பேர் இன்னும் மீட்கப்படவில்லை.  அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.  இந்த விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. விபத்தில் கை, கால் செயலிழந்ததால் விரக்தி: கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை
விபத்தில் கை, கால் செயலிழந்த விரக்தியில் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
2. அம்மாபேட்டை பகுதியில் 150 ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்காமல் பணியாளர்கள் புறக்கணிப்பு
விபத்தில் ஊழியர் இறந்ததை கண்டித்து அம்மாபேட்டை பகுதியில் உள்ள 150 ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்காமல் பணியாளர்கள் பணியை புறக்கணித்தனர்.
3. குளச்சலில் குடோனில் தீ விபத்து
குளச்சல் துறைமுகம் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு சொந்தமான தோட்டம் சைமன்காலனியில் உள்ளது. இந்த தோட்டத்தில் மீன்பெட்டிகளை அடுக்கி வைப்பதற்கான குடோன் உள்ளது. நேற்று அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
4. 5 படகுகள் எரிந்து நாசம் கன்னியாகுமரி கடற்கரையில் பயங்கர தீ விபத்து
கன்னியாகுமரி கடற்கரையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 படகுகள் எரிந்து நாசமானது.
5. திருச்சி மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு 1,564 சாலை விபத்து வழக்குகள் பதிவு குண்டர் சட்டத்தில் 37 பேர் மீது நடவடிக்கை
திருச்சி மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு 1,564 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தின் கீழ் 37 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.