தேசிய செய்திகள்

புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடை : மார்ச் 1ஆம் தேதி அமல் + "||" + Puducherry Plastic Ban

புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடை : மார்ச் 1ஆம் தேதி அமல்

புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடை : மார்ச் 1ஆம் தேதி அமல்
புதுச்சேரியில் மார்ச் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்து அம்மாநில முதல்-மந்திரி நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடைவிதித்து அம்மாநில முதல்-மந்திரி நாராயணசாமி அறிவித்துள்ளார். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது