மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை கொண்டாட 5 நாள் பயணமாக சேலம் வந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி + "||" + Chief Minister Edappadi Palanisamy arrived in Salem for 5 days

பொங்கல் பண்டிகை கொண்டாட 5 நாள் பயணமாக சேலம் வந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பொங்கல் பண்டிகை கொண்டாட 5 நாள் பயணமாக சேலம் வந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சேலம் வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை,

தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிக்காகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடவும் 5 நாள் பயணமாக சேலம் வந்தார். காமலாபுரம் விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக பெண்கள் வழி நெடுக  கும்பம் ஏந்தி முதலமைச்சரை  வரவேற்றனர்.