தேசிய செய்திகள்

”நான் எப்பொழுதும் தமிழ் மொழியின் ரசிகன்”பிரதமர் மோடி பேச்சு + "||" + Virudhunagar through video conferencing today PM

”நான் எப்பொழுதும் தமிழ் மொழியின் ரசிகன்”பிரதமர் மோடி பேச்சு

”நான் எப்பொழுதும் தமிழ் மொழியின் ரசிகன்”பிரதமர் மோடி பேச்சு
நான் எப்பொழுதும் தமிழ் மொழியின் ரசிகன் என்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் விருதுநகர் பாஜக நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.
புதுடெல்லி,

பெரம்பலூர், சிவகங்கை, தேனி, விருதுநகர், மயிலாடுதுறையில் பாஜக பூத் கமிட்டியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதில், ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

இந்நிலையில் விருதுநகரில் பிரதமர் நரேந்திமோடி காணொளி காட்சி மூலம் பாஜக நிர்வாகிகளிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,

மொழி மிகவும் முக்கியம். நான் எப்பொழுதும் தமிழ் மொழியின் ரசிகன். ஆனால் தமிழ் மொழி பேசத்தெரியாத துரதிர்ஷ்டசாலியாக நான் இருக்கிறேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார் ‘புதிய வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது’ பிரதமர் மோடி பேச்சு
தமிழக பாரதீய ஜனதா நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, புதிய வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது என்று கூறினார்.
2. சிறு நிறுவனங்களின் முன்னேற்றமே நமது பிரதான இலக்கு - பிரதமர் மோடி பேச்சு
சிறு நிறுவனங்களின் முன்னேற்றமே நமது பிரதான இலக்கு என்று பிரதமர் மோடி பேசினார்.