உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி + "||" + Afghanistan: 16 dead in terrorist attack

ஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி

ஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடத்திய மோதலில் 16 பேர் பலியாயினர்.
சிபேர்கான்,

ஆப்கானிஸ்தானின் வடக்கு ஜவ்சான் மாகாணத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். இதில் 7 பாதுகாப்பு படையினர் உட்பட 9 தீவிரவாதிகள் அடங்குவர்.


இந்த சம்பவம் அங்குள்ள ஜவ்சான் மாகாணத்தில் உள்ள சோதனை சாவடியில் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தாய்–மகள் மீதான தாக்குதலை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 19 பேர் கைது
தாய்– மகள் மீதான தாக்குதலை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. உலகைச்சுற்றி....
ஆப்கானிஸ்தானின் ராணுவ தளம் மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்தது.
3. ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் தாக்குதலில் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்வடைந்து உள்ளது.
4. ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது தலீபான்கள் தாக்குதல்; பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
5. ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் உள்ள பட்காம் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.