தேசிய செய்திகள்

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அந்தமான் பயணம் + "||" + Minister of Defense Nirmala Sitharaaman visited Andaman

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அந்தமான் பயணம்

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அந்தமான் பயணம்
ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 2 நாள் பயணமாக அந்தமான் சென்றுள்ளார்.
புதுடெல்லி,

அந்தமான் நிகோபார் தீவுகளில் இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொள்கின்றன. இதை பார்வையிடுவதற்காக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 2 நாள் பயணமாக போர்ட் பிளேருக்கு  சென்றார்.


அங்கு நீரிலும், நிலத்திலும், வானிலும் வீரர்கள் நிகழ்த்தும் சாகசங்களை அவர் பார்வையிட உள்ளார். மேலும் அவர் ராணுவ வீரர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளையும் திறந்து வைக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. ராணுவ மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் ரூ.3,000 கோடி மதிப்பிலான போர் கருவிகளை வாங்க ஒப்புதல்
ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ராணுவ கொள்முதல் குழு கூட்டத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிற்கு போர் கருவிகளை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.