தேசிய செய்திகள்

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் : சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி + "||" + Central government discriminates in allocations to states: Supreme Court dissatisfaction

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் : சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் : சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி
ஐகோர்ட்டுகளில் காலிப்பணியிடங்களை நிரப்புதல் மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

புதுடெல்லி, 

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது தலைமை நீதிபதி, ‘மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது. சீராக நிதி ஒதுக்கீடு செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். நீதித்துறை மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்கான செலவினத்தை 60:40 என மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.


தொடர்புடைய செய்திகள்

1. வாக்கு சீட்டுகள் மூலம் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் மனோகர்லால் சர்மா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
2. கவர்னருக்கு அதிகாரமில்லை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஜனநாயகத்தை நிலை நாட்டியுள்ளது - நாராயணசாமி பேட்டி
புதுச்சேரி கவர்னருக்கு அதிகாரமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இது ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
3. 8 வழிச்சாலை திட்டம்; உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
8 வழிச்சாலை திட்டம் பற்றி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
4. சுப்ரீம் கோர்ட்டின் தலையீடு விமானப்படையின் தயார் நிலையை பாதிக்கும் : ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு பதில் மனு
ரபேல் விவகாரத்தில் பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
5. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.