தேசிய செய்திகள்

2019 தேர்தல் தேதி விபரத்தை தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரம் அறிவிக்கலாம் என தகவல் + "||" + ECI to announce the 2019 Lok Sabha election schedule in the first week of March Sources

2019 தேர்தல் தேதி விபரத்தை தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரம் அறிவிக்கலாம் என தகவல்

2019 தேர்தல் தேதி விபரத்தை தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரம் அறிவிக்கலாம் என தகவல்
2019 தேர்தல் தேதி விபரத்தை தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரம் அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,

2019 பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் 2019 தேர்தல் தேதி விபரத்தை தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரம் அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்றத் தேர்தலை தேர்தல் ஆணையம் 6, 7 கட்டங்களாக நடத்த வாய்ப்பு உள்ளது எனவும் இதுதொடர்பாக ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல் தெரிவிப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலமும், ஆந்திரா, அருணாசலபிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகள் பதவிக்காலமும் முடிவடைய உள்ளதால், அவற்றுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் : தேர்தல் அதிகாரி
மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
2. மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற முடியாது - தேர்தல் ஆணையம்
மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
3. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு; கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு; இன்றே நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது
2019 நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் இன்றே அமலுக்கு வந்தது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
4. நாடாளுமன்றத் தேர்தல் தேதி விபரம் விரைவில் அறிவிக்கப்படுகிறது
நாடாளுமன்றத் தேர்தல் தேதி விபரம் விரைவில் அறிவிக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
5. தேர்தல் நெருங்கும் நிலையில் ‘கை’ கோவிலை நோக்கி படையெடுக்கும் அரசியல்வாதிகள்
2019 தேர்தல் நெருங்கும் நிலையில் கேரளாவில் உள்ள கை கோவிலை நோக்கி அரசியல்வாதிகள் படையெடுத்துள்ளனர்.