உலக செய்திகள்

சோமாலியா: ராணுவத்தாக்குதலில் 73 பயங்கரவாதிகள் பலி + "||" + Somalia: 73 terrorists killed in armed conflict

சோமாலியா: ராணுவத்தாக்குதலில் 73 பயங்கரவாதிகள் பலி

சோமாலியா: ராணுவத்தாக்குதலில் 73 பயங்கரவாதிகள் பலி
சோமாலியாவில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 73 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மொகாதிசு,

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள அல்-சபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அங்கு கிஸ்மாயோ நகரத்துக்கு அருகே அமைந்துள்ள ராணுவ தளத்தின் மீது அல்-சபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். ஆனால் உள்நாட்டுப்படைகள், சர்வதேச படைகளின் ஆதரவுடன் கடுமையாக எதிர் தாக்குதல் நடத்தின. இதில் அல்-சபாப் பயங்கரவாதிகள் நிலை குலைந்து போயினர்.


வான் வழியாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 73 அல்-சபாப் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதாகவும், அவர்களது கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
சோமாலியாவில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
2. இந்தியா விமானப்படை அதிரடி தாக்குதல்: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அவசர கூட்டத்திற்கு அழைப்பு
இந்திய விமானப்படை எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் அதிரடி தாக்குதல் நடத்திய நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
3. சோமாலியா: 40 அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
சோமாலியாவில் 40 அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. சோமாலியா: கார்குண்டு வெடிப்பில் 11 பேர் பலி
சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.
5. சோமாலியா: அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து குண்டு வெடிப்பு - 22 பேர் பலி
சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 22 பேர் பலியாயினர்.