மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி + "||" + Fuel prices hiked for 4th day straight on Sunday.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, 

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தாற்போல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்து வருகின்றன. இதனால், பெட்ரோல் விலையின் தாக்கம் வாகன ஓட்டிகளிடையே பெரிதாக தெரிவது இல்லை. 

இந்த நிலையில், கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலை ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. எண்ணைய் நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி, பெட்ரோல் லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.73.85-ஆகவும், டீசல் 27 காசுகள் அதிகரித்து 69.41 ஆகவும் விற்பனையாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 காசுகளும் உயர்ந்துள்ளன.
2. பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.74.02 ஆக விற்பனையாகிறது.
3. பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.73.87 ஆக விற்பனையாகிறது.
4. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
5. பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.73.72 ஆக விற்பனையாகிறது.