உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் + "||" + Earthquake with a magnitude of 6.0 on the Richter Scale hit Sumba Region, Indonesia today at 5:29 am (IST).

இந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜகார்தா,

இந்தோனேசியாவில் இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தெற்கு பகுதியில் உள்ள சும்பவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. 


தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 19 பேர் காயம்
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 19 பேர் காயமடைந்து உள்ளனர்.
2. சீனாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 12 பேர் பலி
சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 12 பேர் பலியானார்கள். 122 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்
அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது.
4. சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது.
5. தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு: இந்தோனேசியாவில் வலுக்கும் போராட்டம்
இந்தோனேசியாவின் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, அரசுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது.