தேசிய செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பா.ஜனதா கூட்டணி அமையும் -மத்திய அமைச்சர் + "||" + BJP will form alliance with ADMK in TN

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பா.ஜனதா கூட்டணி அமையும் -மத்திய அமைச்சர்

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பா.ஜனதா கூட்டணி அமையும் -மத்திய அமைச்சர்
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பா.ஜனதா கூட்டணி அமையும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.
புதுச்சேரி,

2019 தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. அதிமுக தனித்து போட்டியிடுமா? அல்லது பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பா.ஜனதா கூட்டணி அமையும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். மத்திய அமைச்சரும்,  இந்திய குடியரசுக் கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அதிமுகவும், அமமுகவும் இணைய நானே முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்
தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் 3 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்.
2. பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை ஜூலை 6-ந் தேதி தொடங்குகிறது
பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை ஜூலை 6-ந் தேதி தொடங்க உள்ளது.
3. ஜிந்தால் நிறுவனத்திற்கு வழங்கிய நிலத்தை திரும்ப பெறக்கோரி அரசுக்கு எதிராக பெங்களூருவில் பா.ஜனதாவினர் போராட்டம்
ஜிந்தால் நிறுவனத்திற்கு வழங்கிய நிலத்தை திரும்ப பெறக்கோரி அரசுக்கு எதிராக பெங்களூருவில் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விதானசவுதாவை முற்றுகையிட சென்ற ஆர்.அசோக் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
4. பா.ஜனதாவின் வளர்ச்சியை தடுக்க மம்தா பானர்ஜி அரசியல் நிபுணருடன் ஆலோசனை
பா.ஜனதாவின் வளர்ச்சியை தடுக்க மம்தா பானர்ஜி அரசியல் நிபுணருடன் ஆலோசனை நடத்தினார்.
5. பீகார் அமைச்சரவை விஸ்தரிப்பு, பா.ஜனதாவிற்கு இடம் வழங்கப்படவில்லை
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...