தேசிய செய்திகள்

மேற்கு வங்காள டிஜிபி ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு + "||" + Initiate disciplinary proceedings against Rajeev Kumar MHA

மேற்கு வங்காள டிஜிபி ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு

மேற்கு வங்காள டிஜிபி ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு
மேற்கு வங்காள டிஜிபி ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேற்கு வங்காள அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சாரதா சிட்பண்ட்ஸ், ரோஸ் வேலி மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை விசாரிக்க அவரின் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றபோது போலீஸ் தடுத்தது. இதனையடுத்து ஏற்பட்ட நகர்வுகளுக்கு மத்தியில் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அரசு அதிகாரியான கமிஷனர் ராஜீவ் குமாரும் அதில் கலந்து கொண்டது சர்ச்சையாகியது. சில போலீஸ் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்  ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேற்கு வங்காள அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக மேற்கு வங்காள அரசுக்கு உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் விதிமுறைகளை மீறியதாகவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. போபர்ஸ் வழக்கில் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்வோம் - சிபிஐ
போபர்ஸ் வழக்கில் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்வோம் என சிபிஐ தெரிவித்துள்ளது.
2. போபர்ஸ் வழக்கில் மேற்கொண்டு விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரிய மனுவை திரும்ப பெற்றது சிபிஐ
போபர்ஸ் வழக்கில் மேற்கொண்டு விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரிய டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை சிபிஐ திரும்ப பெற்றது.
3. பா.ஜனதா வேட்பாளர் பாரதி கோஷ் காரிலிருந்து பணம் பறிமுதல்
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா வேட்பாளர் பாரதி கோஷ் காரிலிருந்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
4. மேற்கு வங்காளத்தில் 2-வது நாளாக வன்முறை நீடிப்பு
மேற்கு வங்காளத்தில் 2-வது நாளாக வன்முறை நீடித்தது.
5. தேர்தல் பணியிலிருந்த ராணுவ வீரர் துப்பாக்கி சூடு நடத்தியதில் சக வீரர் உயிரிழப்பு
தேர்தல் பணியிலிருந்த ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் சகவீரர் உயிரிழந்த சம்பவம் நேரிட்டுள்ளது.