தேசிய செய்திகள்

நம்முடைய விமானப்படை வலிமையாவதை காங்கிரஸ் விரும்பவில்லை - பிரதமர் மோடி தாக்கு + "||" + Congress doesn t want a strong Indian Air Force PM Modi

நம்முடைய விமானப்படை வலிமையாவதை காங்கிரஸ் விரும்பவில்லை - பிரதமர் மோடி தாக்கு

நம்முடைய விமானப்படை வலிமையாவதை காங்கிரஸ் விரும்பவில்லை - பிரதமர் மோடி தாக்கு
நம்முடைய விமானப்படை வலிமையாவதை காங்கிரஸ் விரும்பவில்லை என பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
புதுடெல்லி,

 ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் என காங்கிரஸ் குற்றம் சாட்டும் நிலையில் பா.ஜனதா மறுக்கிறது. 

இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசுகையில், நம்முடைய விமானப்படை வலிமையாவதை காங்கிரஸ் விரும்பவில்லை. இது என்னுடைய முக்கியமான குற்றச்சாட்டாகும். இந்த ரபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், இதற்கு பின்னால் இருப்பது யார்? எந்த நிறுவனம்?. நம்முடைய அண்டைய நாடுகள் போருக்கு தயாராகும் நிலையில் கட்டமைத்து வருகிறார்கள். இதனை ஏன் நாம் செய்யவில்லை. இது கிரிமினல் அலட்சியம்.  காங்கிரஸ் ஒரு வலுவான இந்திய விமானப்படை விரும்பவில்லை என்று சாடினார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஏற்றுமதியை அதிகரிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் -பிரதமர் மோடி
ஏற்றுமதியை அதிகரிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
2. பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு
பிரதமர் மோடியை தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசினார்.
3. பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்று சேர்ந்து போரிடுவோம் : ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு
பயங்கரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து போரிடுவோம் என்று ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
4. எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம் : பிரதமரை நாளை சந்தித்து பேசுகிறார்
எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக் கிழமை) டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமரை நாளை (சனிக்கிழமை) அவர் சந்தித்து பேசுகிறார்.
5. முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு : காங்கிரஸ் வலியுறுத்தல்
முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.