மாநில செய்திகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது + "||" + Petrol, diesel price rise

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது

பெட்ரோல்  விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்ந்துள்ளன. டீசல் விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை,

சர்வதேச கச்சா எண்ணைய்  விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் எண்ணைய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 

அதன்படி, எண்ணைய் நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி   சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து  லிட்டருக்கு ரூ.73 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.32 காசுகளாகவும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது: முதல்வர் பழனிசாமி
தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2. பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 5 காசுகளும் உயர்ந்துள்ளன.
3. பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வருமா? பெட்ரோலிய துறை மந்திரி பதில்
பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வருமா? என்ற கேள்விக்கு மத்திய பெட்ரோலிய துறை மந்திரி பதில் அளித்துள்ளார்.
4. பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
5. பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.72.77 ஆக விற்பனையாகிறது.