மாநில செய்திகள்

வறுமைகோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் - முதல்-அமைச்சர் பழனிசாமி + "||" + Below the poverty line Workers families Rs. 2 thousand special funds chief-Minister Palanisamy

வறுமைகோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் - முதல்-அமைச்சர் பழனிசாமி

வறுமைகோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர் குடும்பங்களுக்கு   ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி  வழங்கப்படும் - முதல்-அமைச்சர் பழனிசாமி
வறுமைகோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் பழனிசாமி கூறினார்.
சென்னை

தமிழக சட்டசபையில் இன்று விதி எண்  110-ன் கீழ் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் அதில் கூறி இருப்பதாவது:-

கஜா புயல், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட  வறுமைகோட்டிற்கு கீழுள்ள  விவசாய தொழிலாளர்கள், ஏழை தொழிலாளர், பட்டாசு தொழிலாளர்கள் மீனவ  தொழிலாளர் குடும்பங்களுக்கு  ரூ. 2 ஆயிரம்  சிறப்பு நிதி வழங்கப்படும். இதற்கு முதல் கட்டமாக ரூ.1200 கோடி ஒதுக்கப்படும். இதன் மூலம் 60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என கூறப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இறுதி துணை நிதிநிலை அறிக்கை : ரூ.17,714 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
இறுதி துணை நிதிநிலை அறிக்கைக்காக 17 ஆயிரத்து 714 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2. பொங்கல் பரிசு கணக்கில் தவறு : சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
பொங்கல் பரிசு வழங்கியது தொடர்பாக துணை முதல்வர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால், திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
3. தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் - சட்ட மசோதா தாக்கல்
தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
4. சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வேலுமணி
சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் வேலுமணி பதில் அளித்தார்.
5. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்
கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் இன்று சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது.