தேசிய செய்திகள்

டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஆஜராக நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு சம்மன் + "||" + Parliamentary Panel Summons Twitter CEO Jack Dorsey on 25 Feb

டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஆஜராக நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு சம்மன்

டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஆஜராக நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு சம்மன்
டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி 15 நாட்களில் ஆஜராக நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு சம்மன் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி,

டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி  ஜாக் டார்சி 15 நாட்களில் ஆஜராக நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு சம்மன் அனுப்பி உள்ளது. 
டுவிட்டர் இந்திய பிரதிநிதி ஆஜராக வந்த நிலையில், அவரை சந்திக்க நிலைக்குழுவினர் மறுத்துவிட்டனர். 

தேர்தலில் சமூக வலைதளங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விவாதிக்க ஏற்கனவே தலைமை அதிகாரிக்கு நோட்டீஸ் தரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.