மாநில செய்திகள்

வறுமைகோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர்களுக்கு தான் உதவித்தொகை -அமைச்சர் ஜெயக்குமார் + "||" + Workers pay for the underprivileged workers

வறுமைகோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர்களுக்கு தான் உதவித்தொகை -அமைச்சர் ஜெயக்குமார்

வறுமைகோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர்களுக்கு தான் உதவித்தொகை -அமைச்சர் ஜெயக்குமார்
வறுமைகோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர்களுக்கு தான் உதவித்தொகை வழங்குகிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்தியாவில் தொழில் நல்லுறவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. பயத்தின் வெளிப்பாட்டால் தான் ஏழைகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை திமுக எதிர்க்கிறது.

8 வாரத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதி இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல்ஆணையம் தான் முடிவு செய்யவேண்டும்.

வறுமைகோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர்களுக்கு தான் உதவித்தொகை வழங்குகிறோம். தொழில், தொழிலாளர்கள் நல்லுறவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக அமையும் மத்திய அரசில் அ.தி.மு.க.வின் பங்கு நிச்சயமாக இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
புதிதாக அமையும் மத்திய அரசில் அ.தி.மு.க.வின் பங்கு நிச்சயமாக இருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
2. ஏழை, நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தமிழக பட்ஜெட் இருக்கும் -அமைச்சர் ஜெயக்குமார்
நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஏழை, நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
3. மக்களவை தேர்தல்:பாஜக அதிக இடங்களை பிடிக்கும் என்பது கருத்து கணிப்பு அல்ல,கருத்து திணிப்பு- அமைச்சர் ஜெயக்குமார்
மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும் என்பது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
4. தமிழக சட்டமன்றத்திற்கு 2021ஆம் ஆண்டுதான் தேர்தல் நடக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
தமிழக சட்டமன்றத்திற்கு 2021ஆம் ஆண்டுதான் தேர்தல் நடக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
5. தேர்தலுக்கான அதிமுகவின் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்
தேர்தலுக்கான அதிமுகவின் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...