தேசிய செய்திகள்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை சந்திரபாபு நாயுடு முடித்தார் + "||" + Andhra Pradesh CM N Chandrababu Naidu breaks his day long fast in Delhi

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை சந்திரபாபு நாயுடு முடித்தார்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்  கோரி நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை சந்திரபாபு நாயுடு முடித்தார்
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை சந்திரபாபு நாயுடு முடித்துக்கொண்டார்.
புதுடெல்லி, 

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அந்த மாநில முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்து இருந்தார். அதன்படி டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் அவர் உண்ணாவிரதம் இருந்தார்.

‘தர்ம போராட்ட தீக்ஷா’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அவருடன் ஆந்திர மாநில மந்திரிகள், தெலுங்கு தேசம்  எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். கூட்டத்தில் பேசிய அரசியல் கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

உண்ணாவிரத போராட்டம் நடத்திய சந்திரபாபு நாயுடு இப்போது அதனை முடித்துக்கொண்டார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா கொடுத்த தண்ணீரை அருந்தி போராட்டத்தை முடித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. இன்னும் ஒரு சில தினங்களில் ஆந்திரா, தெலுங்கானாவில் பருவமழை துவங்கும்: வானிலை ஆய்வு மையம்
இன்னும் ஒரு சில தினங்களில் ஆந்திரா, தெலுங்கானாவில் பருவமழை துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல்
ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
3. நடிகை ரோஜாவுக்கு இடம் இல்லை: ஆந்திராவில் 25 புதிய மந்திரிகள் பதவியேற்பு - முதல்-மந்திரி அலுவலகம் வந்தார், ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி நேற்று முதல்-மந்திரி அலுவலகம் வந்தார். ஆந்திராவில் 25 புதிய மந்திரிகள் பதவியேற்றுக் கொண்டனர். அதில் நடிகை ரோஜாவுக்கு இடம் அளிக்கப்படவில்லை.
4. ஆந்திரா: விஜயவாடாவில் சூறைக்காற்றுடன் கனமழை- பதவியேற்பு விழா ஏற்பாடுகளில் பாதிப்பு
ஆந்திர முதல் மந்திரியாக ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்கிறார்.
5. புயல் கரையை கடப்பதால் ஆந்திராவில் 2 துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புயல் கரையை கடப்பதால் ஆந்திராவில் 2 துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.