தேசிய செய்திகள்

டெல்லியில் ரூ.20 ஆயிரம் கோடி ஹவாலா மோசடி - வருமான வரித்துறை கண்டுபிடித்தது + "||" + Rs 20,000 crore hawala fraud in Delhi - The income tax department found

டெல்லியில் ரூ.20 ஆயிரம் கோடி ஹவாலா மோசடி - வருமான வரித்துறை கண்டுபிடித்தது

டெல்லியில் ரூ.20 ஆயிரம் கோடி ஹவாலா மோசடி - வருமான வரித்துறை கண்டுபிடித்தது
டெல்லியில் ரூ.20 ஆயிரம் கோடி ஹவாலா மோசடியை வருமான வரித்துறை கண்டுபிடித்தது.
புதுடெல்லி, 

வருமான வரித்துறையின் டெல்லி புலனாய்வு பிரிவு அதிகாரிகள், பழைய டெல்லியின் வர்த்தக பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அதிரடி சோதனை நடத்தி வந்தனர். அதில், ஹவாலா தரகர்களை கொண்ட 3 குழுக்கள், ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு ஹவாலா மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

இந்த அளவுக்கு அவர்கள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம், வரி ஏய்ப்புக்கும் உடந்தையாக இருந்துள்ளனர். ஆண்டு கணக்கில் நடந்த இந்த மோசடி தொடர்பான முக்கிய ஆவணங்களும் சோதனையில் கைப்பற்றப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று பா.ஜனதா புதிய எம்.பி.க்கள் கூட்டம்: மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார்
பா.ஜனதா புதிய எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் மோடி மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார்.
2. மீண்டும் இந்தியா வென்றுவிட்டது, வெல்க பாரதம் -பிரதமர் மோடி
வலிமையான ஒன்றிணைந்த இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3. டெல்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக முன்னிலை
டெல்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
4. டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று நடக்கிறது
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடக்கிறது.
5. டெல்லியில் சோனியா காந்தியுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
டெல்லியில் சந்திரபாபு நாயுடு நேற்று சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.