தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை + "||" + No change in Petrol, diesel price

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னை, 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணைய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. தினந்தோறும், இந்த விலையானது மாற்றியமைக்கப்படுகிறது. 

கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. எண்ணைய் நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி, பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.  ரூ.73.00 ஆகவும், டீசல்,நேற்றைய விலையில் இருந்து  மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.32 காசுகளாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
2. பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.73.87 ஆக விற்பனையாகிறது.
3. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
4. பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.73.72 ஆக விற்பனையாகிறது.
5. மீண்டும் தொடர்ந்து ஏறும் பெட்ரோல், டீசல் விலை ! வாகன ஓட்டிகள் கவலை
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ரூ.73.61 ஆக விற்பனையாகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...