மாநில செய்திகள்

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை பிப்ரவரி 19-க்கு பதில் மார்ச் 1-ம் தேதிக்கு மாற்றம் + "||" + PM modi kanniyakumar visiting date changed

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை பிப்ரவரி 19-க்கு பதில் மார்ச் 1-ம் தேதிக்கு மாற்றம்

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை பிப்ரவரி 19-க்கு பதில் மார்ச் 1-ம் தேதிக்கு மாற்றம்
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை பிப்ரவரி 19 ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 1 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி வருகை தர உள்ளதாகவும், சுமார் 40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை அன்று அறிவிக்க உள்ளதாகவும் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 இந்த நிலையில், மோடியின் கன்னியாகுமரி வருகை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 19 -ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 1 -ஆம் தேதி பிரதமர் மோடி, கன்னியாகுமரி வருகை தர இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. புல்வாமா தாக்குதலின் போது பிரதமர் மோடி படப்பிடிப்பில் ‘பிஸி’ - காங்கிரஸ் குற்றச்சாட்டு
புல்வாமா தாக்குதலின் போது பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
2. பிரதமர் பதவி அடுத்த 10 ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்பட்டு விட்டது: பட்னாவிஸ்
பிரதமர் பதவி அடுத்த இரு தேர்தல்களுக்கும் பதிவு செய்யப்பட்டு விட்டதாக மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
3. மோடி மீண்டும் பிரதமராக 83 சதவீதம் பேர் ஆதரவு - கருத்து கணிப்பில் தகவல்
மோடி மீண்டும் பிரதமராக 83 சதவீதம் பேர் ஆதரவு என கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
4. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியை பிரதமர் மோடியின் தலைமையோடு ஒப்பிடமுடியாது- சிவசேனா
ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியை பிரதமர் மோடியின் தலைமையோடு ஒப்பிடமுடியாது என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
5. பேச்சுவார்த்தை முடிந்து விட்டது, இனி நடவடிக்கை தான் - பிரதமர் மோடி உறுதி
புல்வாமா தாக்குதலை அடுத்து பேச்சுவார்த்தை நடத்தும் நிலை முடிந்து விட்டது, இனி நடவடிக்கைதான் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...