தேசிய செய்திகள்

சென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் நிலநடுக்கம் + "||" + Earth quake in chennai,

சென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் நிலநடுக்கம்

சென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் நிலநடுக்கம்
சென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னை, 

சென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் இன்று காலை 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  வங்க கடலின் வடகிழக்கே 600 கி.மீட்டர் தொலைவில் ரிக்டர் அளவில் 4.9 ஆக நில நடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இதன் தாக்கம் சென்னையிலும் உணரப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கடலுக்கடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
2. ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 4.23 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார்: சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா பேட்டி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
4. சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்
மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாளை மறுநாள் தமிழகம் திரும்புகிறார்.
5. இமாச்சல பிரதேசத்தில் இலேசான நில நடுக்கம்
இமாச்சல பிரதேசத்தில் இலேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...