தேசிய செய்திகள்

டெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு + "||" + Child Among 17 Killed In Fire At Delhi Hotel, 2 Jumped From Terrace

டெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு

டெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
டெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,

டெல்லி கரோல்பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் இயங்கி வருகிறது. 4 மாடிகளை கொண்ட இந்த ஓட்டலில்  40-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.  60-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென  ஓட்டலில் தீவிபத்து ஏற்பட்டு பரவத் தொடங்கியது.

இதையடுத்து, தீயணைப்பு படையினர், மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து, மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தில் குழந்தை உட்பட 17 பேர் பலியாகியுள்ளனர். காயம் அடைந்த பலர்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 7 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று பா.ஜனதா புதிய எம்.பி.க்கள் கூட்டம்: மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார்
பா.ஜனதா புதிய எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் மோடி மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார்.
2. ஓட்டேரியில் செருப்பு கம்பெனியில் தீ விபத்து
ஓட்டேரியில் மின்கசிவு காரணமாக செருப்பு கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.
3. மீண்டும் இந்தியா வென்றுவிட்டது, வெல்க பாரதம் -பிரதமர் மோடி
வலிமையான ஒன்றிணைந்த இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
4. டெல்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக முன்னிலை
டெல்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
5. டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று நடக்கிறது
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடக்கிறது.