மாநில செய்திகள்

நில அதிர்வால் சென்னை மற்றும் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை - சென்னை வானிலை மையம் + "||" + Earthquake Chennai and Tamil Nadu There is no impact Chennai Weather Center

நில அதிர்வால் சென்னை மற்றும் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை - சென்னை வானிலை மையம்

நில அதிர்வால் சென்னை மற்றும் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை - சென்னை வானிலை மையம்
நில அதிர்வால் சென்னை மற்றும் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
சென்னை,

சென்னைக்கு வட கிழக்கே வங்கக் கடல் பகுதியில் இன்று காலை சரியாக 7:02 மணி அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

கேளம்பாக்கம், சைதாப்பேட்டை, டைடல் பார்க், தி.நகர் போன்ற பல பகுதிகளில் வாழும் மக்கள் நில அதிர்வை உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். வெறும் 2 முதல் 3 நொடிகள் மட்டுமே இந்த நில அதிர்வை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பானி புயல் உச்ச உயர் தீவிர புயலாக மாறி உள்ளது -சென்னை வானிலை மையம்
பானி புயல் உச்ச உயர் தீவிர புயலாக மாறி உள்ளது என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறி உள்ளார். #FaniCyclone
2. தென்கிழக்கு வங்கக்கடலில் பானி புயல் உருவானது; சென்னை வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு வங்கக்கடலில் பானி புயல் உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்
உத்தர பிரதேச மாநிலத்தின் கந்த்லா நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.