தேசிய செய்திகள்

ராஜஸ்தான்: போர் விமானம் விழுந்து நொறுங்கியது - விமானி உயிர் பிழைத்தார் + "||" + Rajasthan: The plane crashed and crashed - the pilot survived

ராஜஸ்தான்: போர் விமானம் விழுந்து நொறுங்கியது - விமானி உயிர் பிழைத்தார்

ராஜஸ்தான்: போர் விமானம் விழுந்து நொறுங்கியது - விமானி உயிர் பிழைத்தார்
ராஜஸ்தானில் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில், அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் பிழைத்தார்.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மெர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 ரக போர் விமானம் நேற்று மாலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது திடீரென அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.


விமானி பாராசூட் மூலம் குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இதுபற்றி விசாரணை நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தான் லாரி கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
ராஜஸ்தானில் லாரி கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
2. ராஜஸ்தான் மாநில பா.ஜனதா தலைவர் மதன் லால் சைனி காலமானார்
ராஜஸ்தானில் பா.ஜனதாவின் மாநிலத் தலைவர் மதன் லால் சைனி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
3. ராஜஸ்தான்: லாரி கவிழ்ந்த விபத்தில் ஏழு பேர் பலி - 30க்கும் மேற்பட்டோர் காயம்
ராஜஸ்தானில் லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
4. ராஜஸ்தானில் பந்தல் சரிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தானில் பந்தல் சரிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் 12 பேர் உயிரிழந்தனர்.
5. ராஜஸ்தானை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு
மக்களவை சபாநாயகராக பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி இன்று தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.