தேசிய செய்திகள்

மக்களவையில் நிதி மசோதா நிறைவேறியது + "||" + The Finance Bill was passed in Lok Sabha

மக்களவையில் நிதி மசோதா நிறைவேறியது

மக்களவையில் நிதி மசோதா நிறைவேறியது
மக்களவையில் நிதி மசோதா நேற்று நிறைவேறியது.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நிதி மசோதா நிறைவேறியது. முன்னதாக, மூன்றரை மணி நேரமாக நடந்த விவாதத்துக்கு மத்திய நிதி மந்திரி பியூஷ் கோயல் பதில் அளித்து பேசினார். அப்போது, “நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஜூலை மாதம் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வோம்” என்று அவர் கூறியதை ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மக்களவை எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கக் கோரி வழக்கு
மக்களவை எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கக் கோரி, டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2. மக்களவையில் புதிய முத்தலாக் தடை சட்ட மசோதா தாக்கல் - எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முத்தலாக் தடை சட்ட மசோதா புதிதாக தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
3. மக்களவையில் மத்திய மந்திரிகளை அறிமுகம் செய்து வைத்த மோடி
மக்களவையில் மத்திய மந்திரிகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
4. மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நியமனம் - மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்
மக்களவை காங்கிரஸ் தலைவராக மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நியமிக்கப்பட்டார்.
5. உலக அளவில், டுவிட்டரில் டிரெண்டிங் ஆன தமிழ் வாழ்க முழக்கம்
உலக அளவில் டுவிட்டரில் தமிழ் வாழ்க என்ற முழக்கம் டிரெண்ட் ஆகியுள்ளது.