தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் - டெல்லியில் இன்று நடக்கிறது + "||" + The massive public meeting of the opposition parties - is happening in Delhi today

எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் - டெல்லியில் இன்று நடக்கிறது

எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் - டெல்லியில் இன்று நடக்கிறது
டெல்லியில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
புதுடெல்லி,

கொல்கத்தாவை தொடர்ந்து, டெல்லியில் இன்று (புதன்கிழமை) எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. ஆம் ஆத்மி கட்சி, ஜந்தர் மந்தரில் இந்த கூட்டத்தை நடத்துகிறது.

இதில், முன்னாள் பிரதமர் தேவே கவுடா, முதல்-மந்திரிகள் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தோன்றியுள்ள சேற்றில் தாமரை மலரும்; பாரதீய ஜனதா
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தோன்றியுள்ள சேற்றில் தாமரை மலரும் என பாரதீய ஜனதா தெரிவித்து உள்ளது.
2. தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் எதிரி கட்சிகளாக செயல்பட்டு ஆட்சியை குறை கூறுகின்றனர்; அமைச்சர் கடம்பூர் ராஜூ
தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் எதிரி கட்சிகளாக செயல்பட்டு ஆட்சியை குறைகூறி வருகின்றனர் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
3. எதிர்க்கட்சிகள் அமளி; இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
4. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரையிலும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
5. எதிர்க்கட்சிகள் விரும்பினால் பிரதமராவேன் ராகுல் காந்தி அறிவிப்பு
எதிர்க்கட்சிகள் விரும்பினால் பிரதமராக தயாராக இருக்கிறேன், இருப்பினும் இதில் முதல்கட்ட நடவடிக்கை பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக ஒருங்கிணைய வேண்டும் என்று ராகுல்காந்தி கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...