மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை + "||" + No change in petrol, diesel price

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில்  எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.73.00 ஆகவும், டீசல்,நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.32 காசுகளாகவும் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
2. பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.73.72 ஆக விற்பனையாகிறது.
3. மீண்டும் தொடர்ந்து ஏறும் பெட்ரோல், டீசல் விலை ! வாகன ஓட்டிகள் கவலை
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ரூ.73.61 ஆக விற்பனையாகிறது.
4. தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.73.28 ஆக விற்பனையாகிறது.
5. பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.73.14 ஆக விற்பனையாகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...