தேசிய செய்திகள்

மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது + "||" + RS passes Motion of Thanks on President's address

மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது

மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது
எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

பட்ஜெட் கூட்டத்தொடரின் துவக்கத்தில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று மாநிலங்களவையில் விவாதம் எதுவும் இன்றி நிறைவேற்றப்பட்டது. 

ஜனவரி 31 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியதில் இருந்தே ரபேல் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால், குடியுரிமை சட்ட திருத்த மசோதா உட்பட எந்த மசோதாவும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படாமலே உள்ளது. 

மாநிலங்களவையில் நடப்பு  பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று,  ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மட்டும் எந்த விவாதமும் இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.  

தொடர்புடைய செய்திகள்

1. தமிழில் கேள்விகள் இடம்பெறாத தபால்துறை தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த அ.தி.மு.க., தி.மு.க. வலியுறுத்தல்
தமிழில் கேள்விகள் இடம்பெறாத தபால்துறை தேர்வை ரத்து செய்து மீண்டும் எனவும், தமிழ் கேள்விகளுடன் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் அ.தி.மு.க., தி.மு.க. வலியுறுத்தியுள்ளன.
2. பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனை பாரதியார் பாடலை பாடி ப.சிதம்பரம் புகழ்ந்தார்
பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனை பாரதியார் பாடலை பாடி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புகழ்ந்தார்.
3. குறைந்த எம்.பி.க்களே இருந்ததால் மாநிலங்களவை ஒத்திவைப்பு
குறைந்த எம்.பி.க்களே இருந்ததால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
4. ஜனாதிபதியுடன் அமித்ஷா சந்திப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அமித்ஷா நேற்று சந்தித்தார்.
5. தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டாக ஜனாதிபதியை சந்தித்து புதிய கோரிக்கையை முன்வைக்க திட்டம் என தகவல்
தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டாக ஜனாதிபதியை சந்தித்து புதிய கோரிக்கையை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.