மாநில செய்திகள்

தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர் விவேகானந்தர் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு + "||" + Vivekananda who lived for others without living for himself

தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர் விவேகானந்தர் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர் விவேகானந்தர் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர் விவேகானந்தர் என்று சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
சென்னை,

சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் விவேகானந்தர் சிலையை, ஆளுநர் முன்னிலையில் முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார். 

அப்போது பேசிய முதல்-அமைச்சர் பழனிசாமி,

உலகிற்கு விவேகானந்தரை அறிமுகப்படுத்தியது சிகாகோ மாநாடு தான், அதற்கு தமிழகத்தை சேர்ந்த மன்னர் பாஸ்கர சேதுபதி தான் காரணம் என்பது பெருமை.தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர் விவேகானந்தர் என்றார்.

முன்னதாக பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், 

இந்து சமயத்தின் பெருமையை உலகறிய செய்தவர் விவேகானந்தர். விவேகானந்தருக்கு சிலை வைத்துள்ளதற்கு தமிழக ஆளுநருக்கு நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

சிலை திறப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால், சபாநாயகர் தனபால், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளேன் - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளேன் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
2. தாமிரபரணி தண்ணீர் ஒட்டபிடாரம் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி
தாமிரபரணி தண்ணீர் ஒட்டபிடாரம் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
3. வாக்குகளை பெற நாடகமாடுகிறது திமுக: முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்
வாக்குகளை பெற திமுக நாடகமாடுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் விமர்சித்துள்ளார்.
4. பழம்பெரும் நாடக மற்றும் திரைப்பட நடிகரான டைப்பிஸ்ட் கோபு மறைவு; முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
பழம்பெரும் நாடக மற்றும் திரைப்பட நடிகரான டைப்பிஸ்ட் கோபு மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
5. ஆரவாரம் இல்லாத யானையிடம் அடாவடியான புலி தோற்றுப்போகும் -முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ஆரவாரம் இல்லாத யானையிடம் அடாவடியான புலி தோற்றுப்போகும் என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.