உலக செய்திகள்

கென்யா: விமான விபத்து - 5 பேர் பலி + "||" + Kenya: Air crash - 5 killed

கென்யா: விமான விபத்து - 5 பேர் பலி

கென்யா: விமான விபத்து - 5 பேர் பலி
கென்யாவில் சிறிய ரக விமானம் விழுந்து நொருங்கிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
நைரோபி,

கென்யாவின் வடமேற்கு பகுதியில் இன்று காலை மசாய் ஒமாரா பகுதியில்  இருந்து  லோட்வார் நோக்கி, ஒரு சிறிய ரக விமானம் சென்றுகொண்டிருந்தது.

கெரிசோ கவுன்டி வான் வெளியில் பறந்த போது கட்டுபாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொருங்கியது. இந்த விபத்தில் 3 அமெரிக்கர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.


விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்; 5 பேர் பலி
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஆரஞ்சு கவுண்டியில் இருக்கும் புல்லர்டென் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு விமானி மட்டுமே இருந்தார்.
2. ஜார்கண்டில் பஸ் விபத்தில் 5 பேர் பலி
ஜார்கண்டில் நிகழ்ந்த பஸ் விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாயினர்.
3. உத்தரபிரதேசத்தில் விமானப்படை விமானம் விழுந்து விபத்து
உத்தரபிரதேசத்தில் விமானப்படை விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
4. கென்யா ஒட்டலில் பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு
கென்யா ஒட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
5. கென்யா: ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
கென்யாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் பயங்கரவாதிகளால் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...