தேசிய செய்திகள்

ஆந்திராவில் விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை சந்திரபாபு நாயுடு அறிவிப்பு + "||" + Chandrababu Naidu announces Rs 4,000 subsidy for farmers in Andhra Pradesh

ஆந்திராவில் விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஆந்திராவில் விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஆந்திராவில் விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
அமராவதி,

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த 1–ந் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தொகை 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என கூறப்பட்டு இருந்தது.


இந்த நிலையில், ஆந்திர அரசும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் என ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவின் சுயமரியாதை மீது தாக்குதல் நடத்தினால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்: சந்திரபாபு நாயுடு ஆவேசம்
ஆந்திராவின் சுயமரியாதை மீது தாக்குதல் நடத்தினால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
2. “ஆந்திராவின் நலனுக்காகவே காங்கிரசுடன் கைகோர்த்துள்ளேன்” - மோடி குற்றச்சாட்டுக்கு சந்திரபாபு நாயுடு பதில்
ஆந்திராவின் நலனுக்காகவே காங்கிரசுடன் கைகோர்த்துள்ளேன் என்று மோடி குற்றச்சாட்டுக்கு சந்திரபாபு நாயுடு பதில் அளித்தார்.
3. ஆந்திராவில் பிரதமர் மோடிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்
ஆந்திராவில் பிரதமர் மோடிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
4. 10–ந்தேதி ஆந்திரா வரும் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் - சந்திரபாபு நாயுடு
10–ந்தேதி ஆந்திரா வரும் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
5. ஆந்திராவில் 60 லட்சம் போலி வாக்காளர்கள் - ஜெகன்மோகன் ரெட்டி புகார்
ஆந்திராவில் 60 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...