மாநில செய்திகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது + "||" + Petrol price raise 6 paise per litre

பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது

பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.06 ஆக விற்பனை ஆகிறது.
சென்னை,

சர்வதேச சந்தை கச்சா எண்ணைய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. தினந்தோறும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், இன்று விலை உயர்த்தப்பட்ட்டுள்ளது

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 6 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.06 ஆகவும், டீசல்,நேற்றைய விலையில் இருந்து 5 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.37 காசுகளாகவும் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வருமா? பெட்ரோலிய துறை மந்திரி பதில்
பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வருமா? என்ற கேள்விக்கு மத்திய பெட்ரோலிய துறை மந்திரி பதில் அளித்துள்ளார்.
2. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
சென்னையில் பெட்ரோல் விலையில் 7-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது.
3. பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைப்பு, டீசல் விலையும் குறைவு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைப்பு, டீசல் விலையும் குறைவு
4. பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து ரூ.74.39 ஆக விற்பனையாகிறது.
5. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவுமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.